|
|
(திருப்பெருந்துறையில் அருளியது)
1.5. திருச்சதகம் |
|
Introduction to the Sacred Cento This remarkable poem
contains a hundred especially flowing and harmonious verses of
varying metres. These are divided into ten decades, and the whole
are connected by the law which requires that the last word of each
verse shall begin the following verse. The whole ten lyrics with
their hundred verses are thus linked together. This arrangement,
which is very common in Tamil, is called AnthAthi, which I venture
to translate 'anaphoretic verse'. This cento is intended to exhibit
the progress of the soul through the successful stages of religious
experience till it loses itself in the rapture of complete union
with the Supreme. The general titile given by one editor is
equivalent to 'The Varying Phases of Religious Enthusiasm' at least
this is the nearest expression for it that I can find in English.
The poem is supposed to have been composed in Tiru-peran-turai
immediately after the departure of the Saints, for some time
MAnikka-VAcagar's companions, who passed through fire and went home
to Civan. From the border of the tank, where the divine
conflagration had arisen, into he midst of which his companions had
thrown themselves, he returned to the Kondral tree, where he spent a
long period in solitary meditation, of which these poems are the
sum. He surveys his past experiences, contemplates the work assigned
him and while he begins the series of sacred poems by which he was
to establish the Caiva system n the hearts of his fellow-countrymen,
he never ceases to complain in most touching language, that he is
not permitted at once to follow his Master and brethren into the
rest and glory of Paradise. This is indeed the burthen of much of
his poetry. The titles of the ten decades, into which the
poem is divided, indicate in some measure the course of his thoughts
and the character of his mental conflicts. There is a most pathetic
alternation of rapturous and realising devotion with coldness and
apathy, and even, it seems of temporary abandonment to gross
sensuality. It is to be doubted whether the whole of these verses
are of one period, and I should prefer to think that they really
embody his meditations and solloquies up to the period of his final
settlement in Cithambaram. –G.U. Pope |
|
DECAD 1.THE COGNITION OF THE TRUE.1. Humble access to the New
Master |
|
மெய்தான் அரும்பி விதிர் விதிர்த்து உன் விரை ஆர் சுழற்கு என்
1 கைதான்
தலை வைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம்
2
பொய்தான் தவிர்ந்து உன்னைப் போற்றி சய சய போற்றி என்னும்
3 கைதான் நெகிழ விடேன் உடையாய்
என்னைக் கண்டு கொள்ளே. 4
|
1. Humble access to
the New Master My frame before Thy fragrant foot is quivering
like an opening bud;- 1 My hands above my head I raise; while tears
pour down, my melting soul, 2 The false renouncing,, praises Thee; with songs
of triumph praises Thee,- 3 Nor suffer I adoring hand to rest;-O Master,
look on me ! (4) |
கொள்ளேன் புரந்தரன் மால் அயன்
வாழ்வு குடிகெடினும் 5 |
II. Self-surrender. He accepts the ascetic
life. I ask not bliss of Indra, Māl, or Ayan;-though
my house and home Be ruin'd, friendship form I none save with
Thine own; though hell's abys I enter, I unmurmuring go, if grace divine
appoint my lot;- O King I no other god save Thee I ponder, our
Transcendent Good ! (8) |
உத்தமன் அத்தன் உடையான் அடியே
நினைந்து உருகி 9 |
III. He is despised as a mad enthusiast. Transcendent Good ! Owner and Sire ! Thy
servant melting thinks on Thee.9 In raptures meet I utter forth my fever'd
soul's ecstatic joys, 10 Still wandering from town to town; while men
cry out, 'A madman this;' 11 And each one speaks, with mind distraught,
discordant words. O, when come death ? (12) |
|
IV. None to be worshipped but Civan Erewhile was Dakshan's offering death. They ate
the flesh, and poison feared 13 ' Our Father,' cried our friends and worshipt
Him with suppliant voice. 14 And yet 'Three are the gods that rule in heaven
and earth,' they vainly deem. 15 What sin is this your haughty minds breathe
out, ye errirng penitents ? (16) |
தவமே புரிந்திலன் தண்மலர்
இட்டுமுட்டாது இறைஞ்சேன் 17 |
V. I plead no merit- am no real devotee. No penance have I done, nor bowed, with hand
unstinting scatt'ring flowers; 17 Born all in vain,-to ' cruel deeds ' a
thrall,-the bliss of Civan's heav'n, 18 Amongst Thy loving ones, I've fail'd to gain;
see, and in grace bestow 19 On me, Thy slave, consummate life beneath Thy
feet, Supernal Lord ! (20) |
|
VI. Grace unfailing to the faithful They roam'd and cull'd choice varied flowers to
lay in worship at Thy feet, They deemed that all they sought they should
obtain; and from these loving hearts In mystic guile Thou hidest still, abiding not
! In grace bestow, Love to Thy glorious foot, that I may ceaseless
praise with perfect song ! (24) |
முழுவதும் கண்டவனைப் படைத்தான்
முடிசாய்ந்து முன்னாள் |
VII. Civan was an ascetic, as am I now. Erewhile the Maker's-maker bowed, brought
blooming flowers, and everywhere Sought for Th' All-seeing One, nor found. Our
mighty One, Who dwells beyond, Here in the wilds with demons danced, a
homeless, friendless one; and there In tiger-skin arrayed Himself, as madman
wandering to and fro ! (28) |
|
VIII. Save Thy servants in the day of doom! The wandering wind, the fire, the flood, the
earth, the heaven,-a time shall be When these adown the gulf shall go ! After that
hour unknown has come The deeds-mighty the soul to bind-Thy slave in
wandering days has done Let the time come for these to pass ! Guard us
from these, our Guardian then! (32) |
பவனெம் பிரான்பனி மாமதிக்
கண்ணிவிண் ணோர்பெருமான் |
IX. Bhavan's our Lord. Bhavan's our Lord, Whose garland is the cool
vast moon, of heavenly one The Prince. Civan's our Lord, Who made me His,
my meanness though He saw Our Lord Supreme is He, and I, His lowly
servant, thus declare! That earth may know, sound out that Bhuvan is
our Lord ! (36) |
புகவே தகேன்உனக் கன்பருள்
யானென்பொல் லாமணியே |
X. 'Tis wondrous grace that sought me out. Unmeet was I to enter amongst Thy loving ones,
my flawless Gem ! Ambrosia rare! The way Thou tookest me for
Thine own and madest me meet The very meanest lifting high, Thou didst the
heavenly ones bring low! What Thou our Lord to me hast done is as a play
men laugh to see! (40) |
2. அறிவுறுத்தல் (தரவு கொச்சகக்
கலிப்பா) |
THE IMPARTATION OF DIVINE KNOWLEDGE. XI. A prayer for perfect love- 'Midmost of Thy devoted ones, like them in
mystic dance to move; Within Thy home above to gain wished entrance,
lo, I eager haste! O golden-glorious Hill of gems! Give grace,
that ceaseless love to Thee. Our Master, in my heart of hearts, melting my
very soul, may abide. (44) |
யான் ஏதும் பிறப்பு அஞ்சேன்
இறப்பு அதனுக்கு என கடவேன் |
XII. Longing for grace alone. I dread not any birth. To death what should I
owe! Nor do I crave Even heaven itself to gain. No power to rule
this earth do I esteem. O Civan, crowned with cassia-flowers that
sweets distil; our Perumān! Our only Lord! I fainting cry: ' When comes the
day I find Thy grace?' (48) |
வருந்துவன்நின் மலர்ப்பாதம்
அவைகாண்பான் நாய்அடியேன் |
XIII. Without Thy presence I pine I ever pine Thy flowery feet to see, -Thy
slave, dog though I am! I sit, no fitting flowers present, my tongue no
rising raptures speaks. Thou Who the well-strung golden bow didst bend!
Ambrosia of Thy grace If Thou give not, I PINE,-a wretch
forlorn,-what other can I be? (52) |
ஆம்ஆறுஉன் திருவடிக்கே
அகம்குழையேன் அன்பு உருகேன் |
XIV. Deadness of soul. |
வானாகி மண்ணாகி வளிஆகி ஒளிஆகி |
XV. God all in all |
வாழ்த்துவதும் வானவர்கள் தாம்
வாழ்வான் மனம் நின்பால் |
XVI. My praise is pure. Free me from embodiments. |
பரவுவார் இமையோர்கள் பாடுவன
நால்வேதம் |
XVII. The bliss of Civan's heaven of presence. |
அரியானே யாவரக்கும் அம்பரவா
அம்பலத்து எம் |
XVIII. This abandonment is unendurable. |
வேனில் வேள் மலர்க்கணைக்கும்
வெள் நகை செவ்வாய்க்கரிய |
XIX. He is above; we earthly still. |
வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே
வல்வினைப்பட்டு |
XX. O soul be wise! |
DECAD III. |
|
3. சுட்டறுத்தல் (எண் சீர்
ஆசிரிய விருத்தம்) |
XXI. I have relapsed into apathy. the Bull is Thine, Lord of the heavenly ones
! - like torrent, plunging in the abyss! and I, from head to foot, I melt not; from my eyes is stone; both
eyes are wood to SINFUL me ! (84) |
|
XXII. Deadness has come over me. as one who says, ' I'm sin's destroyer, come
!' becamest my mighty Lord. Like iron statue, I nor faint with bliss. Behold, O Primal One, with me shall end,
Thou Who art First and Last !(88) |
|
XXIII. Very vile, but Thine, save me! I know Thee,-I, lowest of men that live; yet Lord, I'll say I am Thy loving one! Thy saints are here no longer, only I, Our PerumAn, what
shall I say to Thee? (92) |
|
XXIV. Thy votary, though full of sin. great Perumān ;' thus have I ever said; I smeared, still praising Thee, our Perumān; o'er birth and death. In torrent plunged of
lust Father! It was such an one Thou madest Thine
own ! (96) |
|
XXV. The mystery of His being. Thou art Many, One; Atom, than Atom far know not the way, Father, to reach Thy feet. didst show Thy now'ry feet ! Me wandering,
Thine Our Perumān, what shall I say, what THINK?
(100) |
சிந்தனை நின்தனக்கு ஆக்கி
நாயினேன் தன் |
XXVI. Wonders of grace. Thou madest the eye rest on Thy foot's blest
flower, Thou madest to speak abroad Thy gem-like
word! Ambrosial Sea of magic might! O Mount!
Thyself to LONELY helpless me. Thou Only-Light! (104) |
|
XXVII. The voyage on the great ' sea of birth,' with none to
aid; lay caught in jaws of the sea monster lust! and seized the raft of Thy Five Letters! So
to me, and madest the rash insensate one Thine own!
(108) |
|
XXVIII. What He did for me. Him none by hearing know; He knoweth no
decay; He hath no kin; naught asking, heareth all! While people of the land beheld, here on this
earth to me, a cur, He gave a royal seat; To me, a dog, all things not shown before, He
showed; all things not heard before, He caused to
hear; And guarding me from future ' birth,' He made
me His. Such is the wondrous work our Lord hath
wrought for me! 112 |
|
XXIX. His appearing. He made me servant of His loving saints; and while my soul dissolved, in love made me
His own; as wondrous Fire; as End of all; beyond all
far; our Civa-Perumān, our Lord, OF GODS THE KING
! (116) |
தேவர்க்கோ அறியாத தேவ தேவன் |
XXX. Triumph King of the ' Three '; what teeming worlds
create, the Sire of sires; Father, whose half the
Mother is; Henceforth I'm no one's vassal; none I fear! in sea of bliss we
evermore shall bathe! (120) |
4. ஆத்ம சுத்தி (அறுசீர்
ஆசிரிய விருத்தம்)
ஆடுகின்றிலை கூத்து உடையான் கழற்கு அன்பு இலை என்புஉருகிப்
பாடுகின்றிலை பதைப்பதும் செய்கிலை பணிகிலை பாதமலர் சூடுகின்றிலை சூட்டுகின்றதும் இலை துணை இலி பிண நெஞ்சே
தேடிகின்றிலை தெருவுதோறு அலறிலை செய்வதொன்று அறியேனே?
124 |
DECAD IV THE SOUL'S PURlFICATION. with melting thrill the flower of His foot DEAD HEART ! I thou dost ! (124) |
அறிவு இலாத எனைப்புகுந்து
ஆண்டு கொண்டு அறிவதை அருளிமேல் நெறிஎலாம் புலம் ஆக்கிய
எந்தையைப் பந்தனை அறுப் பானைப்
பிறிவு இலாத இன் அருள் கண் பெற்றிருந்தும்
மாறி ஆடுதி பிண நெஞ்சே கிறி
எலாம் மிகக் கீழ்ப்படுத்தாய் கெடுத்தாய் என்னைக் கெடுமாறே.
128 |
XXXII. The ungrateful, treacherous heart. me all; DEAD HEART! |
மாறிநின்று எனைக் கெடக்
கிடந்தனையை எம் மிதி இலிமட நெஞ்சே தேறுகின்றிலம் இனி உனைச்
சிக்கனெக் சிவன் அவன் திரங் கோள் மேல்
நீறு நின்றது கண்டனை ஆயினும் நெக்கிலை
இக்காயம் கீறு
நின்றிலை கெடுவது உன் பரிசு இது கேட்கவும் கில்லேனே.
132 |
XXXIII. Heart unworthy of trust; insensible to complaint |
கிற்றவா மனமே கெடுவாய் உடையான்
அடி நாயேனை விற்று எலாம் மிக ஆள்வதற்கு
உரியவன் விரைமலர் திருப் பாதம்
முற்று இலா இளந்தளிர் பிரிந்திருந்து நீ
உண்டன எல்லாம்
அற்றவாறும் நின் அறிவும்
நின்பெருமையும் அளவு அறுக் கில்லேனே.
136 |
XXXIV. The utter folly of the fickle mind. |
அளவு அறுப்பதற்கு அரியவன்
இமையவர்க்கு அடியவர்க்கு எளியான் நம் களவு அறுத்து நின்று ஆண்டமை
கருத்தினுள் கசிந்து உணர்ந்து இருந்தேயும் உள கறுத்து உனை நினைந்து உளம்
பெரும் களன் செய்ததும் இலை நெஞ்சே
பளகு அறுத்து அடையான் கழல் பணிந்திலை
பரகதி
புகுவானே. 140 |
XXXV. Insensible to infinite mercy. |
புகுவ தாவதும் போதர வில்லதும்
பொன்னகர் புகப்போதற் குகுவ தாவதும் எந்தையெம்
பிரானென்னை யாண்டவன் சுழற்கன்பு
நெகுவ தாவதும் நித்தலும் அமுதொடு தேனொடு
பால்கட்டி
மிகுவ தாவதும் இன்றெனின்
மற்றிதற் கென்செய்கேன் வினையேனே.
144 |
XXXVI. What remedy? |
வினையென் போலுடை யார்பிற
ராருடை யானடி நாயேனைத் திசையின் பாகமும் பிரிவது
திருக்குறிப் பன்றுமற் றதணாலே
முனைவன் பாதநன் மலர்பிரிந்
திருந்தும்நான்முட்டிலேன் தலைகீறேன்
இனையன் பாவனை யிரும்புகல் மனஞ்செவி
யின்னதென் றறியேனே. 148 |
XXXVII. A sinner - I quit thee not. |
ஏனை யாவரும் எய்திட லுற்றமற்
றின்ன தென் றறியாத தேனை ஆன்நெயைக் கரும்பின் இன்
தேறலைச் சிவனையென் சிவலோகக்
கோனை மான்அன நோக்கிதன் கூறனைக் குறுகிலேன்
நெடுங்காலம்
ஊனை யானிருந் தோம்புகின்
றேன்கெடு வேனுயி ரோயாதே. 152 |
XXXVIII. Life, a long exile. |
ஓய்வி லாதன உவமனில் இறந்தன
ஒண்மலர்த் தாள்தந்து நாயி லாகிய குலத்தினுங்
கடைப்படும் என்னைநன் னெறிகாட்டித்
தாயி லாகிய இன்னருள் புரிந்தஎன் தலைவனை
நனிகாணேன் தீயில்
வீழ்கிலேன் திண்வரை உருள்கிலேன் செழுங்கடல் புகுவேனே.
156 |
XXXIX. How do I bear life? |
வேனில் வேள்கணை கிழித்திட
மதிகெடும் அதுதனை நினையாதே மான்நி லாவிய நோக்கியர்
படிறிடை மத்திடு தயிராகித் தேன்நி லாவிய திருவருள்
புரிந்தவென் சிவனகர் புகப்போகேன் ஊனில் ஆவியை ஓம்புதற்
பொருட்டினும் உண்டுடுத் திருந்தேனே 160 |
XL. Still the senses' slave. |
5. கைம்மாறு கொடுத்தல்
(கலிவிருத்தம்)
இருகை யானையை ஒத்திருந் தென்னுளக் கருவை யான்கண்டி லேன் கண்ட
தெவ்வமே வருக வென்று பணித்தனை
வானுளோர்க்கு ஒருவ னேகிற்றி லேன்கிற்பன் உண்ணவே. 164 |
DECAD V |
உண்டோ ர் ஒண்பொரு ளென்றுணர்
வார்க்கெலாம் பெண்டிர் ஆண்அலி யென்றறி
யொண்கிலை
தொண்ட னேற்குள்ள வாவந்து தோன்றினாய்
கண்டுங் கண்டிலேன் என்னகண்
மாயமே. 168 |
XLII. It must have been illusion. Is HE man? |
மேலை வானவ ரும்மறி யாததோர் கோல மேயெனை ஆட்கொண்ட கூத்தனே ஞால மேவிசும் பேயிவை வந்துபோம் கால மேயுளை யென்றுகொல் காண்பதே.
172
|
XLIII. When shall I really see Thee as Thou art? |
காண லாம்பர மேகட் கிறந்ததோர் வாணி லாப் பொரு ளேயிங்கொர்
பார்ப்பெனப்
பாண ளேன்படிற் றாக்கையை விட்டுனைப் பூணு
மாற்றி யேன் புலன் போற்றியே. 176 |
XLIV. I am of earth, earthy. |
போற்றி யென்றும் புரண்டும்
புகழ்ந்தும்நின்று
ஆற்றன் மிக்கஅன் பாலழைக் கின்றிலேன் ஏற்று வந்தெதிர் தாமரைத்
தாளுறுங் கூற்ற
மன்னதொர் கொள்கையென் கொள்கையே.
180 |
XLV.
Deadness of soul. |
கொள்ளுங் கில்லெனை யன்பரிற்
கூய்ப்பணி கள்ளும் வண்டும் அறாமலர்க்
கொன்றையான்
நள்ளுங் கீழளும் மேலுளும் யாவுளும்
எள்ளும் எண்ணெயும் போல்நின்ற எந்தையே.
184 |
XLVI. Call me, take me once more. |
எந்தை யாயெம் பிரான்மற்றும் யாவர்க்குந் தந்தை தாய்தம் பிரான்தனக்
கஃதிலான் முந்தி
யென்னுள் புகுந்தனன் யாவருஞ் சிந்தை
யாலும் அறிவருஞ் செல்வனே. 188 |
XLVII. The Self-sufficing sought out me. |
செல்வம் நல்குர வின்றிவிண்
ணோர்புழுப்
புல்வரம் பின்றி யார்க்கும் அரும்பொருள்
எல்லை யில்கழல் கண்டும் பிரிந்தனன்
கல்வ கைமனத் தேன்பட்ட கட்டமே.
192 |
XLVIII. I had but a glimpse of His glory. |
கட்டறுத்தெனை யாண்டுகண்
ணாரநீறு இட்ட அன்பரொ டியாவருங் காணவே
பட்டி மண்டபம் ஏற்றினை ஏற்றினை
எட்டி னோடிரண் டும் அறி யேனையே.
196 |
XLIX. An appeal. |
அறிவ னேயமு தேஅடி நாயினேன் அறிவ னாகக் கொண்டோ எனை ஆண்டது அறிவி
லாமையன் றேகண்ட தாண்டநாள்
அறிவ னோவல்ல னோஅரு ளீசனே.
54 |
L. I was not chosen for my wisdom or might. |
6. அநுபோகசுத்தி (அறுசீர்
ஆசிரிய விருத்தம்) |
DECAD VI. |
ஈசனேயென் எம்மானே யெந்தை
பெருமான் என்பிறவி
நாசனே நான் யாதுமென் றல்லாப் பொல்லா நாயான
நீசனேனை ஆண்டாய்க்கு நினைக்க மாட்டேன்
கண்டாயே
தேசனேஅம் பலவனே செய்வ தொன்றும்
அறியேனே. 204 |
LI. No possible return for such mercies. |
செய்வ தறியாச் சிறுநாயேன்
செம்பொற் பாத மலர்காணாப்
பொய்யார் பெறும்பே றத்தனையும் பெறுதற்
குரியேன் பொய்யிலா மெய்யர் வெறியார் மலர்ப்பாதம்
மேவக் கண்டுங் கேட்டிருந்தும் பொய்ய
னேன்நான் உண்டுடுத்திங் கிருப்ப தானேன் போரேறே.
208 |
LII. I am still the senses' slave |
போரேறேநின் பொன்னகர்வாய்
நீபோந்தருளி இருள்நீக்கி
வாரே றிளமென் முலையாளே டுடன்வந் தருள
அருள்பெற்ற சீரே றடியார் நின்பாதஞ் சேரக்
கண்டுங் கண்கெட்ட
ஊரே றாயிங் குழல்வேணே கொடியான்
உயிர்தான் உளவாதே. 212 |
LIII. I only left! |
உலவாக் காலந் தவமெய்தி
உறுப்பும் வெறுத்திங் குனைக்காண்பான்
பலமா முனிவர் நனிவாடப் பாவி யேனைப்
பணிக்கொண்டாய் மலமாக் குரம்பை யிதுமாய்க்க
மாட்டேன் மணியே உனைக்காண்பான் அலவா
நிற்கும் அன்பிலேன் என்கொண்டெழுகேன் எம்மானே.
216 |
LIV. My love is weak |
மானேர் நோக்கி உமையாள் பங்கா வந்திங்
காட்கொண்ட தேனே அமுதே கரும்பின் தெளிவே
சிவனே தென்தில்லைக் கோனே
உன்தன் திருக்குறிப்புக் கூடு வார்நின் கழல்கூட ஊனார்
புழுக்கூ டிதுகாத்திங் கிருப்ப தானேன் உடையானே.
220 |
LV. Still I live this loathed life. |
உடையா னேநின்றனையுள்கி உள்ளம் உருகும்
பெருங்காதல் உடையா ருடையாய் நின்பாதஞ்
சேரக் கண்டிங் கூர்நாயிற் கடையா
னேன்நெஞ் சுருகாதேன் கல்லா மனந்தேன் கசியாதேன் முடையா
புழுக்கூ டிதுகாத்திங் கிருப்ப தாக் முடித்தாயே.
224 |
LVI . Thy will ordains my exile. |
முடித்த வாறும் என்றைக்கே தக்க
தேமுன் னடியாரைப்
பிடித்த வாறுஞ் சோராமற் சோர னேனிங்
கொருத்திவாய் துடித்த வாறுங் துகிலிறையே
சோர்ந்த வாறும் முகங்குறுவேர் பொடித்த
வாறு மிவையுணர்ந்து கேடென்றனக்கே சூழ்ந்தேனே.
228 |
LVII. My old life of earthly love. |
தேனைப் பாலைக் கன்னலின் தெளியை
ஒளியைத் தெளிந்தார்தம்
ஊனை உருக்கும் உடையானை உம்ப ரானை வம்பனேன் தானின் னடியேன் நீயென்னை
ஆண்டா யென்றால் அடியேற்குத் தானுஞ்
சிரித்தே யருளலாந் தன்மை யாமென் தன்மையே.
232 |
LVIII. Was my vocation a mockery then? |
தன்மை பிறரா லறியாத தலைவா
பொல்லா நாயன
புன்மை யேனை ஆண்டையா புறமே போக விடுவாயோ
என்மை நோக்கு வார்யாரே என்நான் செய்கேன்
எம்பெருமான்
பொன்னே திகழுந் திருமேனி எந்தா யெங்குப் புகுவேனே.
236 |
LIX. What other refuge have I? |
புகுவே னெனதே நின்பாதம்
போற்றும் அடியா ருள்நின்று
நகுவேன் பண்டு தோணோக்கி நாண மில்லா நாயினேன்
நெடுமன் பில்லை நினைக்காண நீயாண்டருள்
அடியேனுந் தகுவ
னேயென் தன்மையே எந்தாய் அந்தோ தரியேனே.
240 |
LX. I have sure hope; yet how unworthy! |
7. காருணியத்து இரங்கல்
(அறுசீர் ஆசிரிய விருத்தம்) |
DECAD VII. THE OVERWHELMlNG SENSE OF THE
DIVINE COMPASSION. |
தரிக்கிலேன் காய வாழ்க்கை
சங்கரா போற்றி வான விருத்தனே போற்றி எங்கள்
விடலையே போற்றி ஒப்பில்
ஒருத்தனே போற்றி உம்பர் தம்பிரான் போற்றி
தில்லை
நிருத்தனே போற்றி எங்கள் நின்மலா போற்றி போற்றி.
244 |
LXI. Praises |
போற்றியோ நமச்சி வாய புயங்களே மயங்கு
கின்றேன் போற்றியோ நமச்சி சாய புகலிடம்
பிறிதொன் றில்லை போற்றியோ
நமச்சி வாய புறமெனப் போக்கில் கண்டாய்
போற்றியோ நமச்சி வாய சயசய போற்றி போற்றி.
248 |
LXII. Ecstasy. |
போற்றியென் போலும் பொய்யர் தம்மைஆட்
கொள்ளும் வள்ளல் போற்றிநின் பாதம் போற்றி
நாதனே போற்றி போற்றி போற்றி
நின் கருணை வெள்ளம் புதுமதுப் புவனம் நீர்தீக் காற்றிய
மானன் வானம் இருசுடர்க் கடவுளானே.
252 |
LXIII. All in all! |
கடவுளே போற்றி யென்னைக்
கண்டுகொண் டருளு போற்றி விடவுளே உருக்கி யென்னை ஆண்டிட
வேண்டும் போற்றி
உடலிது களைந்திட் டொல்லை உம்பர்தந் தருளு
போற்றி
சடையுளே கங்கை வைத்த சங்கரா போற்றி போற்றி.
256 |
LXIV. Come quickly! |
சங்கரா போற்றி மற்றோர்
சரணிலேன் போற்றி கோலப் பொங்கரா அல்குற் செவ்வாய்
வெண்ணைக் கரிய வாட்கண்
மங்கையோர் பங்க போற்றி மால்விடை யூர்தி
போற்றி
இங்கிவ்வாழ் வாற்ற கில்லேன் எம்பிரான் இழித்திட்டேனே.
260 |
LXV. Praise. |
இழித்தனன் என்னை யானே எம்பிரான் போற்றி
போற்றி பழித்தனன் உன்னை என்னை
ஆளுடைப் பாதம் போற்றி
பிழைத்தவை பொறுக்கை எல்லாம் பெரியவர் கடமை போற்றி
ஒழித்திடில் வாழ்வு போற்றி உம்பர்நாட டெம்பி ரானே.
264 |
LXVI. Prostration. |
எம்பிரான் போற்றி வானத் தவரவர்
ஏறு போற்றி
கொம்பரார் மருங்குல் மங்கை கூறவெண் ணீற
போற்றி செம்பிரான் போற்றி தில்லைத்
திருச்சிற்றம் பலவ போற்றி உம்பரா
போற்றி என்னை ஆளுடை ஒருவ போற்றி.
268 |
LXVII. Adoration. |
ஒருவனே போற்றி ஒப்பில் அப்பனே போற்றி
வானோர் குருவனே போற்றி எங்கள் கோமளக்
கொழுந்து போற்றி வருவவென்
றென்னை நின்பால் வாங்கிட வேண்டும் போற்றி
தருகநின் பாதம் போற்றி தமியனேன் தீர்த்தே.
272 |
XVIII. Take me |
தீர்ந்தஅன் பாய அன்பர்க்
கவரினும் அன்ப போற்றி பேர்ந்துமென் பொய்மை
யாட்கொண்டருளும் பெருமை போற்றி
வார்ந்தநஞ் சயின்று வானோர்க் கமுதமா வள்ளல்
போற்றி
ஆர்ந்தநின் பாதம் நாயேற் கருளிட வேண்டும் போற்றி.
276 |
LXIX. Siva drank poison and gave ambrosia to
gods. |
போற்றிப் புவனம் நீர்தீர் காலொடு வான
மானாய் போற்றியெவ் வுயிர்க்குந்
தோற்றம் ஆகிநீ தோற்ற மில்லாய்
போற்றியெல் லாவுயிரக்கும் ஈறாயீ றின்மை யானாய்
போற்றியைம் புலன்கள் நின்னைப் புணர்கிலாப் புணர்க்கை யானே.
280 |
LXX. The Universal Lord. |
8. ஆனந்தத்து அழுத்தல்
(எழுசீர் ஆசிரிய விருத்தம்) |
DECAD VIII. MYSTIC UNION. |
புணர்ப்பது ஒக்க எந்தை என்னை ஆண்டு பூண
நோக்கினாய் புணர்ப்பது அன்று இது
என்றபோது நின்னொடு என்னொடு என்இது ஆம்
புணர்ப்பது ஆக அன்று இது ஆக அன்பு நின்கழல் கணே
புணர்ப்பது அது ஆக அம் கனாள் புங்கம் ஆன போகமே.
284 |
LXXI. Sinking in rapture. |
போகம் வேண்டி வேண்டிலேன்
புரந்தரஆதி இன்பமும் ஏகநின் கழல் இணை அலாது இலேன்
எம்பிரான்
ஆகம் விண்டு கம்பம் வந்து குஞ்சி அஞ்சலிக்
கணே ஆக என்
கை கண்கள் தாரை ஆறு அது ஆக ஐயனே.
288 |
LXXII. All bliss in God. |
ஐய நின்னது அல்லது இல்லை மற்று
ஓர் பற்று வஞ்சனேன் பொய் கலந்தது அல்லது இல்லை
பொய்மையேன் என்பிரான்
மை கலந்த கண்ணி பங்க வந்து நின் கழல் கணே மெய்
கலந்த அன்பர் அன்பு எனக்கும் ஆகவேண்டுமே.
292 |
LXXIII. Prayer for consummation. |
வேண்டும் நின் கழல் கண் அன்பு
பொய்மை தீர்த்து மெய்மையே ஆண்டு கொண்டு நாயினேனை ஆவ
என்று அருளு நீ
பூண்டு கொண்டு அடியனேனும் போற்றி போற்றி
என்றும் என்றும்
மாண்டு மாண்டு வந்து வந்து மன்ன நின் வணங்கவே.
296 |
LXXIV. Give me essential oneness. |
வணங்கும் நின்னை மண்ணும்
விண்ணும் வேதம் நான்கும் ஓலம் இட்டு
உணங்கும் நின்னை எய்தல் உற்று மற்று ஓர் உண்மை இன்மையின்
வணங்கியாம் விடேங்கள் என்ன வந்து நின்று
அருளுதற்கு இணங்கு
கொங்கை மங்கை பங்க என் கொலோ நினைப்பதே.
300 |
LXXV. Thou art sole actuality |
நினைப்பது ஆக சிந்தை செல்லும்
எல்லை ஆய வாக்கினால்
தினைத் தனையும் ஆவது இல்லை சொல்லல் ஆவ
கேட்பவே அனைத்து உலகும் ஆய நின்னை
ஐம்புலன்கள் காண்கிலா எனைத்து
எனைத்து அது எப்புறத்து அது எந்தை பாதம் எய்தவே.
304 |
LXXVI. He transcends thought and speech. |
எய்தல் ஆவது என்று நின்னை எம்பிரான்
இவ்வஞ்சனேற்கு உய்தல் ஆவது உன் கண் அன்றி
மற்று ஓர் உண்மை இன்மையில் பைதல்
ஆவது என்று பாதுகாத்து இரங்கு பாவியேற்கு ஈது
அல்லாது நின்கண் ஒன்றும் வண்ணம் இல்லை ஈசனே.
308 |
LXXVII. Pity me! In mercy to my sin, my soul vouchsafe to
guard. |
ஈசனே நீ அல்லது இல்லை இங்கும் அங்கும் என்பதும்
பேசினேன் ஓர் பேதம் இன்மை பேதையேன் என் எம்பிரான்
நீசனேனை ஆண்டுகொண்ட நின்மலா ஓர் நின் அலால்
தேசனே ஓர் தேவர் உண்மை சிந்தியாது சிந்தையே.
312
சிந்தை செய்கை கேள்வி வாக்குச் சீர் இல் ஐம்புலன்களால்
முந்தை ஆன காலம் நின்னை எய்திடாத மூர்க்கனேன்
வெந்து ஐயா விழுந்திலேன் என் உள்ளம் வெள்கி விண்டிலேன்
எந்தை ஆய நின்னை இன்னம் எய்தல் உற்று இருப்பனே.
316 LXXIX. Old days of ignorance.
இருப்பு நெஞ்சம் வஞ்சனேனை ஆண்டு கொண்ட நின்னதாள்
கருப்புமட்டு வாய் மடுத்து எனைக் கலந்து போகவும்
நெருப்பும் உண்டு யானும் உண்டு இருந்தது உண்டது ஆயினும்
விருப்பும் உண்டு நின்கண் என்கண் என்பது என்ன விச்சையே.
320 LXXX. Strange command: 'Tarry yet below.' 9.
ஆனந்த பரவரசம் (கலிநிலைத்துறை)
விச்சுக் கேடு பொய்க்கு ஆகாது என்று இங்கு இனை வைத்தாய்
இச்சைக்கு ஆனார் எல்லாரும் வந்து உன்தாள் சேர்ந்தார்
அச்சத்தாலே ஆழ்ந்திடுகின்றேன் ஆரூர் எம்
மிச்சைத் தேவா என் நான் செய்தேன் பேசாயே.
324
பேசப்பட்டேன் நின் அடியாரில் திருநீறே
பூசப்பட்டேன் பூதரால் உன் அடியான் என்று
ஏசப்பட்டேன் இனிப்படுகின்றது அமையாதால்
ஆசைப்பட்டேன் ஆட்பட்டேன் உன் அடியேனே.
328
அடியேன் அல்லேன் கொல்லோ தானெனை ஆட்கொண்டு இலை கொல்லோ
அடியார் ஆனார் எல்லாரும் வந்து உன்தாள் சேர்ந்தார்
செடிசேர் உடலம் இது நீக்கமாட்டேன் எங்கள் சிவலோகா
கடியேன் உன்னைக் கண்ணாரக் காணுமாறு காணேனே.
332
காணுமாறு காணேன் உன்னை அந்நாள் கண்டேனும்
பாணே பேசி என் தன்னைப் படுத்தது என்ன பரஞ்சோதி
ஆணே பெண்ணே ஆர் அமுதே அத்தா செத்தே போயினேன்
ஏண் நாண் இல்லா நாயினேன் என்கொண்டு எழுகேன் எம்மானே.
336
மான் நேர் நோக்கி உமையாள் பங்கா மறை ஈறு அறியா மறையானே
தேனே அமுதே சிந்தைக்கு அரியாய் சிறியேன் பிழை பொறுக்கும்
கோனே சிறிதே கொடுமை பறைந்தேன் சிவம் மாநகர் குறுகப்
புறமே போந்தோம் பொய்யும் யானும் மெய் அன்பு
பெறவே வல்லேன் அல்லா வண்ணம் பெற்றேன் யான்
அறவே நின்னைச் சேர்ந்த அடியார் மற்று ஒன்று அறியாதார்
சிறவே செய்து வழிவந்து சிவனே நின்தான் சேர்ந்தாரே.
344
தாராய் உடையாய் அடியேற்கு உன்தான் இணை அன்பு
போரா உலகம் புக்கார் அடியார் புறமே போந்தேன் யான்
ஊர் ஆ மிலைக்கக் குருட்டு ஆமிலைத்து இங்கு உன்தான் இணை அன்புக்கு
ஆராய் அடியேன் அயலே மயல் கொண்டு அழுகேனே.
348
அழுகேன் நின்பால் அன்பாம் மனம் ஆய் அழல் சேர்ந்த
மெழுகே அன்னார் மின்ஆர் பொன் ஆர் கழல் கண்டு
தொழுதே உன்னைத் தொடர்ந்தாரோடும் தொடராதே
பழுதே பிறந்தேன் என் கொண்டு உன்னைப்
பணிகேனே.
352
பணிவார் பிணி தீர்ந்து அருளிப் பழைய அடியார்க்கு உன்
அணி ஆர் பாதம் கொடுக்கி அதுவும் அரிது என்றால்
திணி ஆர் மூங்கில் அனையேன் வினையைப் பொடி
ஆக்கித்
தணி ஆர் பாதம் வந்து ஒல்லை தாராய் பொய்தீர் மெய்யானே.
356
LXXXIX. At least, take my sin
away.
யானே பொய் என்நெஞ்சும் பொய் என் அன்பும் பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே
தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும்
மானே அருளாய் அடியேன் உனை வந்து உறுமாறே.
360
மாறு இலாத மாக் கருணை வெள்ளமே
வந்து முந்தி நின்மலர் கொள்தாள் இணை
வேறு இலாப் பதம் பரிசு பெற்ற நின்
மெய்ம்மை அன்பர் உன் மெய்ம்மை மேவினார்
ஈறு இலாத நீ எளியை ஆகி வந்து
ஒளி செய் மானுடம் ஆக நோக்கியும்
கீறு இலாத நெஞ்சு உடையேன் ஆயினன்
கடையன் நாயினன் பட்ட கீழ்மையே.
364
O
Flood of mighty changeless grace! They came,
who gain'd erewhile the gift
immutable
They, LOVING THEE IN TRUTH, HAVE
REACH'D THE TRUE !
diffusing light,-as Man, I saw
Thee come !
lie at the gate, ah me! in low
estate. (364)
மை இலங்கு நல் கண்ணிப் பங்கனே
வந்து என்னைப் பணிகொண்ட பின்மழக்
கை இலங்கு பொன் கிண்ணம் என்று அலால்
அரியை என்று உனைக் கருது கின்றேன்
மெய் இலங்கு வெண் நீற்று மேனியாய்
மெய்ம்மை அன்பர் உன் மெய்ம்மை மேவினார்
பொய் இலங்கு எனைப் புகுதவிட்டு நீ
போவதோ சொலாய் பொருத்தம் ஆவதே.
368
XCII. Deny me not Thy truth.
Thou
cam'st and mad'st me Thine, with tender hand
hard of access I deem Thee never
more;
They, LOVING THEE IN TRUTH, HAVE
REACH'D THE TRUE!
and leave me here, in falsehood
thus to fall ? (368)
பொருத்தம் இன்மையேன் வஞ்சம் உண்மையேன்
போதஎன்றுஎனைப் புரிந்து நோக்கவும்
வருத்தம் இன்மையேன் வஞ்சம் உண்மையேன்
மாண்டிலேன் மலர்க் கமல பாதனே
அரத்த மேனியாய் அருள் செய் அன்பரும்
நீயும் அங்கு எழுந்தருளி இங்கு எனை
இருத்தினாய் முறையோ என் எம்பிரான்
வம்பனேன் வினைக்கு இறுதி இல்லையே.
372
XCIII. Take 'deeds' away.
but when with loving glance Thou
had'st me come,
I have
not died, O blooming lotus Foot !
was given, O roseate Form,-on
high
there is no end of deeds for
worthless me ! (372)
இல்லை நின் கழற்கு அன்பு அது என் கணே
ஏலம் ஏலும் நல் குழலி பங்கனே
கல்லை மென்கனி ஆக்கும் விச்சை கொண்டு
என்னை நின் கழற்கு அன்பன் ஆக்கினாய்
எல்லை இல்லை நின் கருணை எம்பிரான்
ஏதுகொண்டு நான் ஏது செய்யினும்
வல்லையே எனக்கு இன்னும் உன் கழல்
காட்டி மீட்கவும் மறு இல் வானனே.
376
XCIV. No limit to Thy power.
O Half of Her with beauteous
fragrant locks !
converts, Thou mad'st me lover of
Thy Feet.
Whatever sways me now, whate'er
my deed,
display and save, O Spotless Heavenly One! (376)
வான நாடரும் அறி ஒணாத நீ
மறையில் ஈறும் முன் தொடர் ஒணாத நீ
ஏனை நாடரும் தெரி ஒணாத நீ
என்னை இன்னிதாய் ஆண்டு கொண்டவா
ஊனை நாடகம் ஆடு வித்தவா
உருகி நான் உனைப் பருக வைத்தவா
ஞான நாடகம் ஆடு வித்தவா
நைய வையகத்து உடைய விச்சையே.
380
XCV. My course laid out by Thee.
Thy source and end the VEdas
cannot trace!
As Thou hast sweetly made me
Thine hast called
me to enjoy Thyself with melting
soul,-
pining on earth, Thou Lord of
magic power ! (380)
விச்சு அது இன்றியே விளைவமு செய்குவாய்
விண்ணும் மண்ணகம் முழுதும் யாவையும்
வைச்சு வாங்குவாய் வஞ்சகப் பெரும்
புலையனேனை உன்கோயில் வாயிலிற்
பிச்சன்ஆக்கினாய் பெரிய அன்பருக்கு
உரியன் ஆக்கினாய் தாம் வளர்த்தது ஓர்
நச்சு மாமரம் ஆயினும் கொலார்
நானும் அங்கனே உடைய நாதனே.
384
XCVI. 'I am Thine, save me!?
th'
entire of heaven and earth, and all therein
deceitful, mean, within Thy
temple gates
of Thy great loving ones! Ev'n
should the tree
and thus am I, MY OWNER AND MY
LORD ! (384)
உடைய நாதனே போற்றி நின் அலால்
பற்று மற்று எனக்கு ஆவது ஒன்று இனி
உடையனே பணி போற்றி உம்பரார்
தம் பராபரா போற்றி யாரினும்
கடையன் ஆயினேன் போற்றி என் பெரும்
கருணையாளனே போற்றி என்னை நின்
அடியன் ஆக்கினாய் போற்றி ஆதியும்
அந்தம் ஆயினாய் போற்றி அப்பனே.
388
XCVII. Devotion.
support to cling to hath Thy
servant aught ?
of those in heavenly courts who
dwell, all hail !
Giver.to me of every grace, all
hail !
the First Thou art, and Last, my
FATHER, hail ! (388)
அப்பனே எனக்கு அமுதனே ஆனந்தனே
அகம்நெக அள் ஊறு தேன்
ஒப்பனே உனக்கு அரிய அன்பரில்
உரியனாய் உனைப் பருக நின்றது ஓர்
துப்பனே சுடர் முடியனே துணை
யாளனே தொழும்பாளர் எய்ப்பனில்
வைப்பனே எனை வைப்பதோ சொலாய்
நைய வையகத்து எங்கள் மன்னனே.
392
XCVIII. Earnest appeal.
O
Blest Supreme! Thou art to honey like
Thy loving ones enjoy Thee as
their own !
in weary anguish of Thy
worshippers.
in this poor world to pine away,
our KING ? (392)
மன்ன எம்பிரான் வருக என் எனை
மாலும் நான்முகத்து ஒருவன் யாரினும்
முன்ன எம்பிரான் வருக என் எனை
முழுதும் யாவையும் இறுதி உற்ற நான்
பின்ன எம்பிரான் வருக என் எனைப்
பெய் கழற் கண் அன்பாய் என் நாவினால்
பன்ன எம்பிரான் வருக என் எனைப்
பாவ நாச நின் சீர்கள் பாடவே.
396
XCIX.
Come!
Who
art before the four-faced One and MAl,
After the day when all things
have their end
I at Thy jewell'd feet would
utter praise
that I, Sin's-slayer, may Thy
glories SING! (396)
பாடவேன்டும் நான் போற்றி நின்னையே
பாடிநைந்துறைந்துறுகி நெக்குநெக்கு
ஆடவேன்டும் நான் போற்றி அம்பலத்
தாடுநின்கழற்போது நாயினேன்
கூடவேண்டும் நான்போற்றி யிப்புழுக்
கூடு நீக்கெனைப் போற்றி பொய்யெலாம்
வீடவேண்டும் நான் போற்றி வீடுதந்
தருளு போற்றிநின் மெய்யர் மெய்யனே.
400
C.
Longing desire.
while all my being sinks and
melts in love.
before Thy flow'ry dancing Foot !
A dog,-
this nest of worms, all hail !
The false I long
Hail Thou who art to THY TRUE
SERVANTS TRUE! 400
LXXVIII. My soul clings to Thee.
' RULER SUPERNE, there's none but Thee, or here or there,' and thus I
ever spake,
Fool though I was, there was no difference ! Our Lord: Thou Spotless
One,
Who didst
Make me, an outcast wretch, Thine own, my Teacher Thou,
The THOUGHT, that other god exists than Thee the One, my mind shall
never THINK !(312)
BY THOUGHT, by deed, by hearing, or by speech, or by these wretched
senses five
I failed in days of old Thy truth to reach;- I, low and foolish one.
I passed not through the fire, my heart burst not with shame.
To Thee, O Father, even yet may I attain ! May I yet dwell with Thee!
(316)
Me iron hearted and deceitful one, Thine own Thou mad'st; Thy foot's
sweet bliss
Filled me with joy; with me Thou didst commingling join. The fire was
there and I
Was there: that was which was ! Though this was so that day,
There was in Thee desire for me, in me for Thee;-what ignorance was
mine? (320)
DECAD IX. ECSTASY.
LXXXI. Falsehood lingers yet.
'The seed of lies is not destroyed;'-so saying, Thou hast placed me here
!-
All those that were to Thy desire have come, and reached
Thy sacred Foot ! -
ln depths of fear I sink O God, Who didst in
Ārūr ask for alms,
What shall I do? SPEAK Thou to me! (324)
LXXXII. Resignation.
Thou SPAK'ST to me, amid Thy saints with sacred ash I was besmeared;
By men on earth as Thy poor slave I've been abused; henceforth, if what
I suffer pleases not, 'tis what my soul desires, because I am
Thy SLAVE, whom Thou didst make Thine own!
(328)
LXXXIII. Yet I know not why I'am left.
And am I not Thy SLAVE ? and didst Thou not make me Thine own, I pray
All those Thy servants have approached Thy Foot; this body full of sin
I may not quit, and see Thy face,-Thou Lord
of Civa-world!-I fear,
And SEE NOT HOW TO GAIN THE SIGHT ! (332)
LXXXIV. Tell me the hindrance to my instant freedom.
I SEE NOT HOW THY SIGHT TO GAIN; though Thee THAT DAY I saw! Speak Thou
In music say what 'tis that weighs my spirit down,-O Light Supernew!
Male, Female, rare Ambrosia, Sire! I die, a
dog, of power bereft,
By what may I rise up, my Lord? (336)
LXXXV. Falseness keeps me out.
Thou Partner of the fawn-eyed Queen; Thou
Word, whose end the Word
knows not;-
Ambrosia sweet, to thought unknown; King, faults of wretched me Thou
bear'st
I babbling tell my woes. Thy saints have reached the city blest. OUTSIDE
I and my FALSENESS wander here ! (340)
LXXXVI.
But O, the pity of it.
OUTSIDE We go, FALSENESS and I!True love to gain I've lost the power.
This is my gain! Thy saints to Thee who utterly are joined now,
Know nothing else but Thee; in acts all
glorious on their way they go !
O Civan, they have reached Thy FOOT ! (344)
LXXXVII. Failure !
O Master, give Thy slave to love Thy FOOT; Thy servants now have gained
The world from which they come not back; outside I have remained, I've
tried
'To crown the village cow, and so have crowned the blind!' From love, of
Thy twain Feet
Estranged, a slave I 'wildered WEEP!
(348)
LXXXVIII. I am unworthy to be numbered with Thy saints.
I WEEP! With loving mind towards Thee, like wax before the fire were
they.
Thy gleaming, golden, jewelled Foot have they beheld, and worshipping
Have followed Thee; not following on with
them, in vain have I been born!
Wherewith shall I before Thee bow? (352)
In grace Thou hast put far all ills of those that bowed; on ancient
saints
Thou didst bestow Thy Foot adorned! If
that's too great for me, my guilt
(Who'm like a tough bambu) destroy; come swiftly, give Thy healing
Foot
Thou only True, from FALSEHOOD free ! (356)
XC. Teach me Thy way.
All FALSE am I; FALSE is my heart; and FALSE
my love; yet, if he weep,
May not Thy sinful servant Thee, Thou Soul's Ambrosial sweetness, gain ?
Lord of all honied gladness pure, in grace unto Thy servant teach
The way that he may come to Thee ! (360)
10.
ஆனந்த அதீதம் (எண்சீர் ஆசிரிய விருத்தம்)
DECAD X THE OVERFLOW OF
RAPTURE.
Of station 'neath Thy twain flow'r-wreathed Feet.
Thee, Endless One, benignly manifest,
Yet I, a dog, of heart by fate unblest,-
O Half of Her with eyes of glist'ning jet,
As feeding me from golden cup, since
when
Thou on Whose Body gleam the ashes white !
But, tell me, is it MEET that Thou should'st go
MEETNESS I'd none,-the false I took for true;
Afflictions ceased! Yet now deceit seems truth.
Thou with Thy loving ones-to whom Thy grace
Hast gone, and left me here. Lord, hear my plaint:
There was no love in me towards Thy FOOT,
By magic power that stones to mellow fruit
Our Lord, Thy tender love no limit knows.
Thou can'st even yet Thy Foot again to me
Thou Whom the lords of heaven themselves
know not !
Tlou Whom in every land men fail to know!
This flesh to dance on stage of earth,-
In mystic drama, too, hast caused to move,-
Without a seed, the fruit Thou causest spring;
Thou didst ordain, and wilt destroy! Me too,
Thou fill'd'st with frenzy; mad'st to join the band
They plant yield poison, men destroy it not;-
OWNER AND LORD, all hail! Besides Thyself
I serve Thee, hail ! Transcendent Being, Lord
Lowest of all have I become, all hail !
Thou Who didst make me Thine own servant,
hail !
My FATHER ! unto me Ambrosia Thou !
That flows abundant, thrills the soul with bliss I
Helper Thou art ! with glist'ning glory crowned,
O Treasure ! tell me, wilt Thou leave me here,
O KING, our Lord, come Thou to me, to me!
And all the gods. Our Lord, come Thou to me, to me!
Thou art ! Our Lord, come Thou to me, to me!
With loving tongue ! Our Lord, come Thou to me, to meI
THY PRAISE TO SING I long, all hail ! Thee
sing !
I long to dance, all hail! in Thy blest courts,
I long to join, all hail ! Remove me from
To Ieave, all hail ! Grant me Thy home, all hail!