HOME PAGE 

Bhagavadgita Pages, Chapters 1 to 18

BG01 BG02 BG03 BG04 BG05 BG06 BG07 BG08  BG09 BG10 BG11 BG12 BG13 BG14 BG15 BG16 BG17 BG18

V.Krishnaraj

 

 

 

                  Inspiration from Dhananjeya Reddy, Chennai

 

                                      Gitasāram (கீதாசாரம்)

1. எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.
2. எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.
3. எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றகவே நடக்கும்.
4. உன்னுடைய எதை இழந்தாய் எதற்காக நீ அழுகிறாய்?
5. எதை நீ கொண்டு வந்தாய்? அதை நீ இழப்பதற்கு.
6. எதை நீ படைத்திருக்கிறாய், அது வீணாகுவதற்கு.
7. எதை நீ எடுத்துக்கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
8. எதை நீ கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது. 
9. எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொவருடையதாகிறது.
10. மற்றொரு நாள் அது வேறொருவருடையதாகும். 
11. இந்த மாற்றம் உலக நியதியாகும்.
		இதுவே உலக நியதியும்
		எனது படைப்பின் சாராம்சமாகும்
		பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.
 
 
1. Whatever happened went well.
2. Whatever happens now is going well.
3. Whatever destined to happen will happen smoothly.
4.  What of yours did you lose? Why do you cry 
(complain)?

5. What did you bring with you that you could lose?

6. What is it that you created that goes to waste?

7. Whatever you took came from here.

8. Whatever you gave came from here.

9. What you own today is owned by somebody else tomorrow.

10. Yet, it belongs to someone else another day.

11. This change (mutability, changeability) is the order of the (material) world.

                    This is the order of the world and the essence of my creation.

                                                                                        Bhagavan Sri Krishna

5. (When you were born, what of material value did you bring with you? How could you lose (something that you did not bring or own)?

 

 Mr. Dhananjeya Reddy, source of inspiration and wit.