ThayumanavarPoems01-50
01-50
தாயுமானவர் பாடல்கள்
Thayumanavar (Tamil: தாயுமானவர் 1705–1744) was a Tamil spiritual philosopher from Tamil Nadu, India. Thayumanavar articulated the Saiva Siddhanta philosophy. He wrote several Tamil hymns of which 1454 are available.
Prepared by Veeraswamy Krishnaraj

1. திருவருள் விலாசப் பரசிவ வணக்கம்  1-13 verses

[பன்னிருசீர் ஆசிரிய விருத்தம்]
        தாயுமானவடிகள் திருப்பாடல்கள் Translation: Dr. B. Natarajan தாயுமானவடிகள் திருப்பாடல்கள் Translation: Dr. B. Natarajan
 
                

1.

அங்கு இங்கு என்னாதபடி எங்கும் ப்ரகாசமாய்

ஆனந்த பூர்த்தியாகி

அருளோடு நிறைந்தது எது? தன் அருள் வெளிக்குள்ளே

. அகிலாண்டகோடி எல்லாம்

தங்கும்படிக்கு இச்சை வைத்து, உயிர்க்கு உயிராய்
தழைத்தது எது? மன வாக்கினில்
தட்டாமல் நின்றது எது? சமய கோடிக எல்லாம்
தம்தெய்வம் எம்தெய்வம் என்று

எங்கும் தொடர்ந்து எதிர் வழக்கு இடவும் நின்றது எது?
எங்கணும் பெருவழக்காய்,
யாதினும் வல்ல ஒரு சித்து ஆகி
, இன்பம் ஆய்
என்றைக்கும்
 உள்ளது எது? அது மேல்

கங்குல் பகல் அற  நின்ற எல்லை உள்ளது எது? அது
கருத்திற்கு இசைந்தது அதுவே;
கண்டன எல்லாம் மோன உருவெளியதாகவும்
கருதி அஞ்சலி செய்குவாம்.
1.þ

1. What is it, which is

Uncircumscribed Effulgence,

Perfect Bliss,

Divine-Love Filled --

What is it, which willed

To contain the countless universes

In boundless space

And there flourishes as Life of life, -

What is it, which stood

Transcending thought and word,

What is it, which remained

As the ever contentious object

Of countless faiths claiming,

''This, my God,'' ''This, our God''--

What is it, which exists as

Omnipresent,

Omnipotent

Love-filled

and Eternal -

What is it, which knows

No limits of

Night and day -

That indeed is what is agreeable to thought,

That indeed is what fills all space in silentness.

That indeed is what we in meekness worship. 1 þ


2. ர் அநந்தம் பெற்ற பேர் அநந்தம் சுற்றும்        

உறவு அநந்தம் வினையினால்
உடல் அநந்தம் செயும் வினை அநந்தம் கருத்தோ

ந்தம் பெற்ற பேர் சீர் அநந்தம்

சொர்க்க நரகமும் அநந்தம் நல்
        தெய்வமும் அநந்தம் பேதம்
திகழ்கின்ற சமயமும் அநந்தம்தனால் ஞான
        சிற்சத்தியால் ணர்ந்து
அநந்தம் கோடி கார் வருஷித்தது ன அன்பர்
        கண்ணும் விண்ணும் தேக்க
கருது அரிய ஆனந்த மழைபொழியும் முகிலை நம்
        கடவுளைத துரிய வடிவை
பேரனந்தம் பேசி மறை
அநந்ம் சொலும்   
        பெரிய மௌனத்தின் வைப்பை
பேச ரும் அந்தபதம் ஞான ஆனந்தம் ஆம்
        பெரியபொருளை பணிகுவாம்.    2    

2. Let us in Meekness Worship (2/3)

Countless the habitats lived,

Countless the names borne,

Countless the kith and kin possessed,

Countless the bodies by karma caused,

Countless the Karmas daily performed,

Countless the thoughts entertained,

Countless the name and fame acquired,

Countless the heaven and hell experienced,

Countless the Gods worshipped,

Countless the faiths followed -

And so, realizing through jnana and grace

Our God of turiya form *[1]

The Divine Cloud that pours the rains of limitless rapture

Descending through the dome of heaven

And through the love-filled eyes of fervent devotees,

Who chant the names countless

That scriptures countless recount,

The Treasure vast of silentness

That Wisdom Bliss of inexplicable state,

That Immensity

Let us in meekness worship. 2

þ

3. அத்துவித வத்துவை சொப்ரகாசத் தனியை                    

       அரு மறைகள் முரசு அறைய

அறிவினுக்கு அறிவு ஆகி ஆனந்தமயமான

        ஆதியை அநாதி ஏகதத்துவ

சொருபத்தை மத சம்மதம் பெறா

        சாலம்ப ரகிதமான

சாசுவத புட்கல நிராலம்  ஆலம்ப

        சாந்தபத  வ்(வி)யோம நிலையை

நித்த நிர்மல சகித நிஷ்ப்ரபஞ்சப்பொருளை

        நிர்விஷய சுத்தமான

நிர்விகாரத்தை  தடத்தம் ஆய்  நின்று ஒளிர்

        நிரஞ்சன நிராமயத்தை

சித்தம் அறியாதபடி சித்தத்தில் நின்று இலகு

        திவ்ய தேசோமயத்தை

சிற்பர வெளிக்குள் வளர் தற்பரமதான பர

        தேவதையை அஞ்சலி செய்வாம்  3þ

3.

That which is Nondual,

That which is the unique Light of Word,

That which the scriptures loud proclaim:

As the Wisdom of Wisdom

As the Bliss that fills

As the Primal One,

As the Ancient One of Tattva *[1]- Form -

That which faiths contend after,

That which is sought for support,

That which is Permanent,

That which is Fullness,

That which is without support,

That which is our support,

That which is Peace,

That which is the state of Void,

That which is Eternal Pure,

That which is untouched by the materiality of the universe,

That which is unaffected by events,

That which is Changeless,

That which shines as impassive neutrality,

That which is Blemishless,

That which is Formless,

That which is in thought

Without thought cognizing it,

That which is Divine Light Effulgence,

That which is Uncreated,

That which flourishes in the jnana void,

That God Supreme,

Let us in meekness worship.

Footnotes:

[1] - Tattvas are the basic principles of existence - 96 in all, oid, that God Supreme, let us in meekness worship.  3

BLANK



BLANK

2. பரிபூரணானந்தம்  The Bliss that is Perfect Ful

BLANK BLANK

4. வாசாகயிங்கரியம் ன்றி - ஒரு சாதனம்
        மனோவாயு நிற்கும் வண்ணம் -
வாலாயமாகவும் - பழகிறியேன் - துறவு
        மார்கத்தின் இச்சைபோல -
நேசானுசாரியாய் விவகரிப்பேன் - அந்த
        நினைவையும் மறந்தபோது -
நித்திரைகொள்வேன் - தேகம் நீங்கும் என எண்ணிலோ - நெஞ்சம் துடித்து அருவேன் -
பேசாத ஆனந்தம் - நிட்டைக்கும் அறிவு இல்லா
        பேதைக்கும் வெகுதூரமே -
பேய் குண
ம் றிந்து - இந்த நாய்க்கும் ஒரு வழி பெரிய பேரின்ப நிட்டை அருள்வாய் -
பாசாடவிக்குளே செல்லாதவர்க்கு -  ருள்

        பழுத்து ஒழுகு - தேவதருவே
பார்கும் இண்டம் ங்கும்  - ஒரு நீக்கம்
ற நிறைகின்ற - பரிபூரணானந்தமே.  4      

வாசாகயிங்கரியம் = garland of words. மனோவாயு நிற்கும் வண்ணம் ரு சாதனம் = Yama, Niyama, Āthanam, Pranayamam, pratyakaram, Tharanai, Dhyanam,and Samathi are the eight parts of Yoga practice.

4Bliss That Is Perfect Full (1/10

Bliss That Is Perfect Full (1/10)

Except by way of words and rituals

I had not practiced even casually

Anything to contain mind and breath.

As though I was longing for renunciation

I hold serious discussions.

And when I forget all thoughts of it,

I go to sleep.

When I think, I will have to shuffle this body

I swoon in fear, my heart trembling.

Long, long indeed is the distance between

The blissful state of Transcendent Silentness

And this ignorant one.

Knowing the devilish ways of this lowly cur,

Grant Thou a way to contemplation of supreme bliss.

Oh! Thou, the heavenly wishing tree *[1]

That grants all ripe rich boons

To those who enter not the forest of pasas *[2]

Oh! Thou who filleth all visible space

In unbroken continuity!

Thou, the Bliss that is Perfect Full  4

FootNotes:

[1] A miracle-tree in the world of Indra, the king of celestials, yielding whatever

desired.

[2] Pasas: Primal impurities of the soul, three in number:

1) egoity (anava),

2) karma (chain of action and reaction through births) and

3) maya (illusory knowledge)



5. தெரிவாக ஊர்வன நடப்பன பறப்பன
        செயல்கொண்டு ருப்பன-முதல்
தேகங்கள் த்தனையும்- மோகங்கொள் பௌதிகம்
        சென்மித்த ஆங்கு இறக்கும்-
விரிவாய பூதங்கள்- ஒன்றோடு ஒன்றாய் அழியும்-
        மேற்கொண்ட சேடம் அதுவே-
வெறுவெளி
(ஏன)- நிராலம்பம் (ஏன)- நிறை சூன்யம் என- உபசாந்தம்-
        வேதவேதாந்த ஞானம்(ஏன)-
பிரியாத பேரொளி பிறக்கின்ற ருள்(ஏன)- அருள்
        பெற்றோர்கள் பெற்ற பெருமை(ஏன)-
பிறவாமை ன்றைக்கும் இறவாமையாய் வந்து
        பேசாமை கும் எ-
பரிவாய் னக்கு நீ றிவிக்க வந்தது-
        பரிபாக காலம் அலவோ-
பார்க்குமிடம் ங்கும் ஒரு நீக்கம் அற நிறைகின்ற
        பரிபூர னந்தமே.     

5. All visible life that is clothed in body vesture
All that crawl, walk, fly and have their being
All, all that nature in propagative urge created
Will perish.
The elements mighty will die away one after another.
What will remain is: the vast Empty Space,
Unsupported, unrelieved Void,
The upasanta that is peace beyond understanding
The jnana of Veda-Vedanta,
The mighty Light that leaves not.
Of them that receive it
Are the souls blessed with Grace.
Great indeed are they;
Born they will never after be;
Nor dead be;
But in silentness steeped remain.
And this Thou came in compassion to tell me.
Is this not a sign that I am ripe for it?
Oh! Thou who filleth all visible space
In unbroken continuity!
Thou, the Bliss that is Perfect Full 5

6. ஆராயும் வேளையில்- பிரமாதி னாலும்
        ஐய- ஒரு செயலும் இல்லை-
அமைதியொடு- பேசாத பெருமை பெறு- குணசந்த்ரர்
       ஆம் என இருந்தபேரும்-
நேராக- ருகோபம் ஒரு வேளை வர- அந்த
        நிறைவு ஒன்றும் ல்லாமலே-
நெட்டுயிர்த்து-   தட்டு அழிந்து ளறுவார்- வசன
        நிர்வாகர் ன்றபேரும்
பூராயமாய் - ஒன்று பேசுமிடம்- ன்றைப்
        புலம்புவார்- சிவராத்திரி
போது
- துயிலோம் என்ற விரதியரும்- அறி துயில்
        போல ருந்து துயில்வார்-
பாராதி தனி
ல் உள்ள செயல் எல்லாம்- முடிவிலே
        பார்க்கின் நின் செயல் அல்லவோ-
பார்குமிடம் ங்கும் ஒரு நீக்கம் அற நிறைகின்ற
        பரிபூரணானந்தமே.  6    

6. When you come to think of it,

Even Brahma and the rest of the gods are powerless to act on their own.

Even those who habitually observed a calm demeanor

And were sparing of words,

And who built up the reputation

As acme of gentle behaviour

Sometimes do fly into a temper, losing all balance

And breathing hard, indulge in sudden outbursts.

Even those who were reputed as men

That are masters of expression

Sometime miss the central point

And blabber at will.

Even those who vowed

That they would not have a wink of sleep

On the Holy Night of Siva,

Fall into a twilight sleep,

Waking and waking not.

When thus, you come to examing

The activities that go on in the myriad worlds,

Are they not really all

Of Thine own willing?

Oh! Thou who filleth all visible space

In unbroken continuity!

Thou, the Bliss that is Perfect Full 6

7. அண்டபகி ரண்டமும்- மாயா விகாரமே-

        அம்மாயை- ல்லாமையே
ஆம் எனவும்- அறிவும் உண்டு- ப்பாலும் அறிகின்ற-
        அறிவினை- றிந்து பார்க்கின்-
எண்
திசை விளக்கும்- ஒரு தெய்வ அருள் ல்லாமல்-
        இல்லை என்னும்- நினைவும் உண்டு- இங்கு-
யான் எது அற- துரிய நிறைவு ஆகி நிற்பதே-
        இன்பமெனும் அன்பும் உண்டு-
கண்டன எலாம் அல்ல என்று
- கண்டனை செய்து-
        கருவி கரணங்கள் ஓ-
கண்மூடி ருகணம் ருக்க என்றால்- பாழ்த்த
        கர்மங்கள் போராடுதே-
பண்டை உள்ள கர்மமே- கர்த்தா னும் பெயர்
        பக்ஷம்- நான் இச்சிப்பனோ-
பார்க்குமிடம் எங்கும் ஒரு நீக்கம் அற நிறைகின்ற
        பரிபூரணானந்தமே.  7      

7.The Cosmos and the countless universes vast

Are but diverse manifestations of maya.

That maya is an illusion persistent;

This knowledge is there.

And cognizing the knowledge beyond that knowledge

Will be realized:

That the luminous orbs in directions eight

Are but the gift of Grace Divine;

And nothing but that.

That to stand here

Filled with the bliss of turiya consciousness,

Devoid of I and mine,

Is love divine.

''Nothing seen is real; all, all, false'' -

Thus contending

To sit for a moment, eyes closed, in contemplation,

Organs rendered actionless, I strive;

But the accursed karmas assail in hordes!

Will I crave for the title that

I belong to the coterie that holds

The ancient karma as decisive supreme?

Oh! Thou who filleth all visible space

In unbroken continuity!

Thou, the Bliss that is Perfect Full!  þ

8.  சந்ததமும்- எனது செயல்- நினது செயல்- யான்  என்னும் தன்மை-

நின்னை ன்றி ல்லாத் தன்மையால்-

 வேறு அல்லேன்- இதுவே- வேதாந்த

 சித்தாந்த்த  சமரச சுபாவம்-

இந்தநிலை தெளிய- நான் நெக்கு- உருகி

 வாடிய-
        இயற்கை- திரு ம் அறியுமே-


இன்நிலையிலே- சற்று ருக்க என்றால்-

மடமை இதசத்ருவாக வந்து-


சிந்தைகுடி கொள்ளுதே- மல
ம் மாயை

 கன்மம்-
        திரும்புமோ- தொடுவழக்காய்-


சென்மம் வருமோ எனவும்- யோசிக்குதே மனது-


        சிரத்தை என்னும்- வாளும் உதவி-


பந்தம் அ- மெய்ஞ்ஞான தீரமும் தந்து-

 என்னைப் பாதுகாத்து ருள் செய்குவாய்-


பார்க்குமிடம் எங்கும் ஒரு நீக்கம் அ

 நிறைகின்ற பரிபூரணானந்தமே.       8

 8

8. What I do is what You do.

For ever ever is this true.

What I am is what You are,

None different.

This the truth of Vedanta -

Siddhanta Samarasa;

To realize this,

How I pined and melted

Thine Grace knoweth.

In this state I seek to be for awhile.

But, alas! Ignorance seizes my thought

As an inveterate enemy.

Will mala, maya and karma depart?

Will birth in uninterrupted succession be my lot?

Thus is my mind in doubts tossed.

Do Thou grant the sword of faith.

Do Thou grant the courage of wisdom true

To sever the fetters of desire.

Do Thou grant thy Grace and redeem me!

Oh! Thou who filleth all visible space

In unbroken continuity!

Thou, the Bliss that is Perfect Full! 8  þ 

9.  பூதலயம் கின்ற மாயை முதல் என்நபர் சிலர்
        பொறிபுலன் அடங்கும் இடமே
பொருள் என்பர்
சிலர் கரண முடிவு என்பர் சிலர் குணம் போன இடம்ன்பர் சிலபேர்
நாதவடி
வு ன்பர் சிலர் விந்து மயம் என்பர் சிலர்
        நட்டநடுவே ருந்த
நா
ம் என்பர் சிலர் ருவம் உருவ ஆம் என்பர் சிலர் கருதி நாடில்அருவு என்பர்சிலபேர்
பேதமற வுயிர்கெட்ட நிலையமென் றிடுவர்
சிலர்
        பேசின் அருள் ன்பர் சிலபேர்
பின்னும் முன்னு
ம் கெட்ட சூனியம் ன்பர் சிலர்
        பிறவும் மொழிவர் இவையால்
பாதரசமாய் மனது சஞ்சலப்படுமலால்

        பரமசுக நிட்டை பெறுமோ
பார்குமிடம்
ங்கும் ஒரு நீக்கம் அற நிறைகின்ற
        பரிபூரணானந்தமே.  9

Bliss That Is Perfect Full (6/10)

The Maya into which the elements subside

Is the origin of all, so some say. *[1]

The Substance into which the sense organs merge

Is the reality, so some say. *[2]

Where the cognitive organs, the karanas end,

Is the finite reality, so some say. *[3]

Where the gunas find their home

Is the Reality ultimate, so some say *[4].

Nadam it is, some say *[5]

Bindu it is, others say *[6].

The Self it is, yet others say *[7].

Formed it is, some say. *[8]

Formless it is, if you search deeper, so some say *[9].

The state where jiva merges losing identity in full

Is the reality, so some say *[10].

Divine Grace is the finite reality, so some say *[11].

The Void that neither beginning nor end has

Is the reality final so some say *[12].

And thus and thus yet other things they say.

By all these, except that my mind sore troubled,

Reaches a mercurial state.

Will I ever attain

The bliss of Transcendental Samadhi?

Oh! Thou who filleth all visible space

In unbroken continuity!

Thou, the Bliss that is Perfect Full!

FootNotes:

[1] School of Niriswara Sankhya

[2] School of Pasana Vadins

[3] School of Sangranda Vadins

[4] School of Niganta Vadins.

[5] School of Sabda Brahma Vadins

[6] School of Jnananma Vadins

[7] School of Ekanma Vadins

[8] School of Sivasama Vadins

[9] School of Maya Vadins

[10] School of Bhaskara Charya

[11] School of Aikya Vada Saivas

[12] School of Sunya Vadins     

þ

 

10. அந்தகாரத்தைஒரு அகம் ஆக்கி மின்போல்என்
        அறிவைச் சுருக்கினவர் ஆர்
அவ்வறிவுதானும்
பற்றினது பற்றாய்
        அழுந்தவும் தலைமீதிலே
சொந்தமாய் ழுத
படித்தது ஆர் மெய்ஞ்ஞான
        சுகநிட்டை சேராமல்
சோற்றுத் துருத்தியைச
சதம் எனவும் உண்டு ண்டு
        தூங்கவைத்தவர் ஆர்கொலொ
தந்தை தாய் முதலான
அகிலப்ரபஞ்சம்
        தனை தந்தது து  சையோ
தன்னையே நோவனொ
பிறரையே நோவனோ
        தற்கால மதைநோவனோ
பந்தமானது தந்த வினையையே நோவனோ

        பரமார்த்தம் ஏதும்  றியேன்
பார்க்குமிடம் எங்கும் ஒரு நீக்கம் அற நிறைகின்ற
        பரிபூர ணானந்தமே. 10

10. Bliss That Is Perfect Full (7/10)

Who was it that converted my heart

Into a chamber of darkness

And then shortened my reason

Into a tiny spark

And submerged that reason by desire?

Who was it that decreed that

As the writing of fate on my head?

Who was it that

Without caring for attainment of Jnana-Bliss-Trance

Made me believe in the permanency of the body bag

And so to indulge in eating and sleeping?

Was it my desire that gave me my father, mother

And all the rest of worldly ties?

Shall I blame my own self, or others?

Shall I blame the present bad actions

Or the past karma for all this worldly bondage?

Forsooth I know nothing of Truth

Oh! Thou who filleth all visible space

In unbroken continuity!

Thou, the Bliss that is Perfect Full!  þ

11. வாராதெலாம்  ஒழி வருவன எல்லாம் எய்த
        மனதுசாட்சியதாகவே
மருவ
நிலை தந்ததும் வேதாந்த சித்தாந்த
        மரபு சமரசமாக
பூராயமா ணர கமது தந்ததும்

        பொய் டலை நிலை ன்று எ
போத நெறி தந்ததும்
சாசுவத ஆனந்த
        போகமே வீடு  ன்ன
நீராளமாய்  ருக
ள்ளன்பு தந்ததும்
        நின்ன து  ருள் இன்னும் இன்னும்
நின்னையே துணை  ன்ற
என்னையே காக்க ஒரு நினைவு  சற்று ண்டாகிலோ
பாராதி றியாத மோனமே
டைவிடா
        பற்று  க நிற்க அருள்வாய்
பார்க்கும் இம் ங்கும் ஒரு நீக்கம் அநிறைகின்ற
        பரிபூரணானந்தமே. 11

11. To have reached the state of impassivity that holds
''Let them come that come,''
''Let them go that go,''
The mind but remaining to witness them.

To have received the inspiration
For attainment of wholesome Truth
In the tradition of Vedanta-Siddhanta Equability (Samarasa);
To have been taught the wisdom's way
Of the truth of body's impermanence;
To have been gifted with a heart that melts in love
Holding that the permanent state of bliss is liberation true -
All these are but by Thine Grace.

If only Thou have a little thought yet more to protect me,
Who hold to Thee as the Refuge,
O! Thou grant me firm the continuous silentness
That the elements five comprehend not.

Oh! Thou who filleth all visible space
In unbroken continuity!
Thou, the Bliss that is Perfect Full! 11
þ

12. ழ் ஆழி கரையின்றி நிற்க இல்லையோ கொடிய
        ஆலம் அமுது இல்லையோ
அக்கடலின் மீது
வடனல் நிற்க ல்லையோ
        அந்தரத்து கிலகோடி
தாழாமல் நிலைநிற்க ல்
லையோ   மேருவும்
        தனுக வளைய இல்லையோ 
ப்த மேகங்களும்
   வச்ரதரன் ணையில்
        சஞ்சரித்திடல்லையோ 
வாழாது வாழ
   இராமன் அடியால்   சிலையும் 
        மடமங்கை இல்லையோ 
மணிமந்த்ரம்  தியால்
   வேண்டு சித்திகள்   உலக
        மார்கத்தில் வைக்க இல்லையோ 
பாழ் ஆன என் மனம் குவிய
  ஒரு தந்திரம்
        பண்ணுவதுனக்கு  ருமையோ 
பார்கும் இண்டம் எங்கும் ஒரு நீக்கம் அற நிறைகின்றபரிபூரணானந்தமே

12. Are not the deep oceans contained without banks?
Did not the halahala poison turn into ambrosia?
Was not the Northern Fire *[1] contained in that Sea?
Are not the countless Orbs held in position in Spaces vast?

Was not the Mount Meru bent as a bow?
Did not the Seven Clouds flee at the command
of the mace bearing celestial King Indra?
Did not the Woman (Sabari) that lay dead as stone
re-live as a lovely damsel at the touch of Rama's feet?
Have not the miraculous siddhis been made possible
in this world through gems, mantras, etc
Is it then impossible for you to devise a trick
That can make my accursed mind to stop wandering?
Oh! Thou who filleth all visible space
In unbroken continuity!
Thou, the Bliss that is Perfect Full! 12. 
þ

13. ஆசைக்கோ ரளவில்லை அகிலமெல் லாங்கட்டி
ஆளினுங் கடல்மீதிலே
ஆனைசெல வேநினைவர் அளகேசன் நிகராக
அம்பொன்மிக வைத்தபேரும்
நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர்
நெடுநா ளிருந்தபேரும்
நிலையாக வேயினுங் காயகற் பந்தேடி
நெஞ்சுபுண் ணாவர்எல்லாம்
யோசிக்கும் வேளையிற் பசிதீர உண்பதும்
உறங்குவது மாகமுடியும்
உள்ளதே போதும்நான் நான்எனக் குளறியே
ஒன்றைவிட் டொன்றுபற்றிப்
பாசக் கடற்க்குளே வீழாமல் மனதற்ற
பரிசுத்த நிலையை அருள்வாய்
பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற
பரிபூர ணானந்தமே. 13
13. ஆசைக்கு ஓர் அளவு இல்லை― அகிலம் எல்லாம் ― கட்டி
ஆளினும் ― கடல்மீதில்
ஆனைசெல்ல நினைவர் ― அளகேசன் நிகர் ஆக―
அம் பொன் மிக வைத்தபேரும் ―
நேசித்து ரசவாத வித்தைக்கு அலைந்திடுவர்―
நெடுநாள் இருந்தபேரும்― இன்னும்
நிலையாக― வேயினுங் காயகற்பம் தேடி
நெஞ்சு புண் ஆவர்―எல்லாம்―
யோசிக்கும் வேளையில்― பசிதீர உண்பதும்―
உறங்குவதும் ஆக―முடியும்―
உள்ளதே போதும்― நான் நான்என குளறி―
ஒன்றை விட்டு ஒன்று பற்றி―
பாசக் கடற்க்குளே― வீழாமல்― மனது அற்ற―
பரிசுத்த நிலையை― அருள்வாய்―
பார்க்குமிடம் எங்கும் ஒரு நீக்கம் அற நிறைகின்ற
பரிபூரணானந்தமே. 13


13. Limitless indeed are the bounds of desire.
Well may they be rulers of all land.
Yet will they aspire to be master of all seas;
Well may they possess hoardes of gold
To rival heavenly midas, King Algesan,
Yet will they wander about seeking the alchemic secret
Of turning base metal into gold.
Well they may have lived a life full of years,
Yet will they pine in search of Kāya-Kalpa, the Elixir of Life;
When you come to think of all these things in depth
They but end in eating full and sleeping well.
Enough is enough!
Grant me that Mindless Pure State
Which prevents me from the restless pursuit
Of ''I'' and ''Mine''
Driving me in confusion from pillar to post.
Oh! Thou who filleth all visible space
In unbroken continuity!
Thou, the Bliss that is Perfect Full!

ஒன்றை விட்டு ஒன்று பற்றி― Leaving one and grasping another.
பாசக் கடற்க்குளே― வீழாமல் = No falling into the ocean of bondage
மனது அற்ற― பரிசுத்த நிலையை― = a thought-free pure state
---Notes by Veeraswamy Krishnaraj
Blank Blank

3. பொருள் வணக்கம்  Homage to Being

(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

3.1 நித்தியமாய் நிர்மலமாய் நிட்களமாய் நிராமயமாய்
       
நிறைவாய் நீங்காச்
சுத்தமுமாய் தூரமுமாய்ச் சமீபமுமாய்த் துரியநிறை
       
சுடராய் எல்லாம்
வைத்திருந்த தாரகமாய் ஆனந்த மயமாகி
       
மனவாக் கெட்டாச்
சித்துருவாய் நின்றவொன்றைச் சுகாரம்பப் பெருவெளியைச்
       
சிந்தை செய்வாம்.  14

 

. நித்தியமாய் நிர்மலமாய் நிட்களமாய் நிராமயமாய்
        நிறைவாய் நீங்கா
சுத்தமுமாய்
தூரமும்  ய் சமீபமும் ஆய்த துரிய நிறை
        சுடர் ஆய் எல்லாம்
வைத்திருந்த தாரகம் ஆய்
ஆனந்த மயம் ஆகி
        மனவாக்கு ட்டா
சித்து ருவாய்
நின்ற ன்றைச சுகாரம்பப் பெருவெளியை
        சிந்தை செய்வாம்.       3.1 (Total count 14)

1.   Prayer to the Being - Let us Contemplate (1/12)

3.1 Eternal, Pure, Groundless, Death and Birth Free

Pervasive, ever Immaculate

Distant, Near, Enveloping Effulgence of Void,

The Support of all, the Fullness of Bliss.

The Cit-Form *[1] beyond thought and speech,

That which thus stood,

The Expanse Vast that generates Bliss

Let us contemplate. (Total 14)

FootNotes:

[1] Chit - spirit or knowledge

3.2 யாதுமன நினையுமந்த நினைவுக்கு நினைவாகி
        யாதநின் பாலும்
பேதமற நின்றுயிக் குராகி அன்பருக்கே
        பேரா னந்தக்
கோதிலமு தூற்றரும்பிக் குணங்குறியொன் றறத்தன்னைக்
        கொடுத்துக் காட்டுந்
தீதில்பரா பரமான சித்தாந்தப் பேரொளியைச்
        சிந்தை செய்வாம்.  15

3.2 மனம் யாது நினையும்― அந்த நினைவுக்கு நினைவு ஆகி
        யாதின் பாலும்
பேதம் அற நின்று
உயிருக்கு உயிராகி― அன்பருக்கு―
       கோது இல் ―
பேராநந்த அமுது ற்று அரும்பி― குணம் குறி ன்று ― தன்னை கொடுத்துக்காட்டும்―
தீது இல்
― பராபரம் ஆ― சித்தாந்தப்பேரொளியை―
        சிந்தை செய்வாம்.  15 þ

3.2 Prayer to the Being - Let us Contemplate (2/12)

As the Thought behind whatever thought the mind thinks,

Filling all things in undifferentiated accord

As their Life of Life;

Gushing forth the ambrosial waters of Divine Bliss

For the devotees true,

Revealing of Itself by giving Itself

As Formless and Attributeless,

That Great Siddhanta Light

That is the Benevolent ParaParam

Let us contemplate. 15  þ

3.3 பெருவெளியாய் ஐம்பூதம் பிறப்பிடமாய்ப் பேசாத
        பெரிய மோனம்
வருமிடமாய் மனமாதிக் கெட்டாத பேரின்ப
        மயமாய் ஞானக்
குருவருளாற் காட்டிடவும் அன்பரைக்கோத் தறவிழுங்கிக்
        கொண்டப் பாலுந்

தெரிவரிதாய்க் கலந்தெந்தப் பொருள் அந்தப் பொருளினையாஞ்
       சிந்தை செய்வாம் .
    16
3.3 பெருவெளியாய்பெரிய ஆகாயமாகி; ஐம்பூதம் பிறப்பிடமாய்பஞ்ச மஹாபூதங்களுக்கும் பிறப்பிடமாகி; பேசாத பெரிய மோனம் வரும் இடமாய்சொல்லுதற்கரிய பெரியதான மௌநிலை உண்டாதற்குரிய இடமாகி;  மனமாதிக்கு ட்டாதமனாதிகளுக்கு எட்டாத; பேரின்பமாய்பேராந்நத வடிவாகி; ஞான குருஞானாசாரியர்;   ருளாள் காட்டிடவும்தமது பெருங்கருணையால் காட்டிடவும்; அன்பரை கோத்துதன்னிடத்து அன்பை செய்வோரை மூடி; அவர்களுடைய சீவபோதங்கெடும்படி;  விழுங்கிக்கொண்டுவிழுங்கிக்கொண்டு; அப்பாலும்அதன் மேலும்; தெரிவு அரிது ஆய் கலந்ததுஅறிதற்கரிதாகிக் கலந்து நின்றது; ந்தப் பொருள்எந்த வஸ்து; அந்தப் பொருளினை அந்தவஸ்துவையாம் சிந்தை செய்வாம்நாம்மனம்ப்ண்ணுவோம்..    16

Songs of Tayumanavar

3.3 Prayer to the Being - Let us Contemplate 3.(3/12)

As expanse vast, (vast sky)

As the source of elements five (Birthplace of five elements)

As the origin of the silentness vast, (place of indescribable silence)

As the Bliss that is beyond the reach

Of mind and categories rest,

As that which when revealed by Grace of Guru

Envelopes them in purity and yet recedes from them afar,

That which thus is immanent in all

That Substance

Let us contemplate.  16þ

3.4 இகபரமும் உயிர்க்குயிரை யானெனதற் றவர்உறவை
       
எந்த நாளுஞ்
சுகபரிபூ ரணமான நிராலம்ப கோசரத்தைத்
       
துரிய வாழ்வை
அகமகிழ வருந்தேனை முக்கனியைக் கற்கண்டை
       
அமிர்தை நாடி
மொகுமொகென இருவிழிநீர் முந்திறைப்பக் கரமலர்கள்
       
முகிழ்த்து நிற்பாம்.         4.

இகபரமும் உயிர்க்குயிரை யான் எது அற்றவர் உறவை
        எந்தநாளும்
சுக பரிபூரணமான நிராலம்பகோசரத்தை
        துரிய வாழ்வை
அகம் மகிழ வரும் தேனை
முக்கனியை கற்கண்டை அமிர்தைநாடி
இருவிழி
மொகு மொகு எ நீர் முத்து இறைப்ப கரமலர்கள்
        முகிழ்த்து நிற்பாம்.  

 

3.4. Prayer to the Being - Let us Contemplate (3.4/12)  3.4/10

The Life of Life of this world and that;

The kindred of them

That have lost the sense of I and mine;

The unattached perception

That is the Eternal Perfect Bliss.

The life that is void,

The matter that flows within the heart,

The triple-fruit delicious,

The candy sweet,

The ambrosia divine.

Let us seek that Substance

And with eyes streaming pearls of tears

And hands clasped in adoration

Let us contemplate. 17þ 

3.5 சாதிகுலம் பிறப்பிறப்புப் பந்தமுத்தி அருவுருவத்
       
தன்மை நாமம்
ஏதுமின்றி எப்பொருட்கும் எவ்விடத்தும் பிரிவற நின்
       
றியக்கஞ் செய்யும்

சோதியைமாத் தூவெளியை மனதவிழ நிறைவான
       
துறிய வாழ்வைத்

தீதில்பர மாம்பொருளைத் திருவருளை நினைவாகச்
       
சிந்தை செய்வாம்.
        5.

3.5 சாதி குலம் பிறப்பு இறப்பு பந்தம்முத்தி அருவுருவத்
        தன்மை நாமம்
ஏதும் இன்றி
எப்பொருட்கும் எவ்விடத்தும் பிரிவு அற நின்று
       யக்கம் செய்யும்
சோதியைமா தூவெளியை மனது அவிழ நிறைவு ஆ
        துறியவாழ்வை
தீது இல் பரம் ம் பொருளை
திருவருளே நினைவு ஆக   சிந்தை செய்வாம்.        

Songs of Tayumanavar

3.5 Prayer to the Being - Let us Contemplate (3.5/12)

No caste, no family, no birth, no death

No bondage, no liberation,

No form, no formlessness,

No name -

With name of all these,

The Light that moves all and everywhere

Immanent and pervasive,

The Pure Expanse Vast,

The Experience filled with turiya

Consciousness bereft of mentation

The Benevolent Substance that is the Finite Param,

In unalloyed Grace abounding

Let us contemplate. 18 þ

3.6 இந்திரசா லங்கனவு கானலின்நீ ரெனவுலகம்
       
எமக்குத் தோன்றச்
சந்ததமுஞ் சிற்பரத்தா லழியாத தற்பரத்தைச்
       
சார்ந்து வாழ்க
புந்திமகி ழுறநாளுந் தடையறவா      பொலிக என்றே
வந்தருளுங் குருமௌனி மலர்த்தாளை அநுதினமும்
       
வழுத்தல் செய்வாம்.         6

 

3.6  இந்திரசாலம்கனவு கானலின் நீர் எலகம்
        எமக்குத் தோன்ற
சந்ததமும்
சிற்பரத்தால் ழியாத தற்பரத்தை
        சார்ந்து வாழ்க
புந்திமகிழுற
நாளும் தடை  (ஆநந்த வெள்ளம்)  பொலிக என்று
வந்தருளும்
குருமௌனி மலர் தாளை அநுதினமும்
       வழுத்தல் செய்வாம்.        

Songs of Tayumanavar

3.6 Prayer to the Being - Let us Contemplate (3.6/12)

''This world is but an Indrajal *[1],

a dream, a mirage

And so realizing

May thou live eternally close to the Tatpara *[2]

That is not overwhelmed by Chitpara *[3].

May the waters of Bliss flood your thoughts

Uninterrupted day after day'' -

Thus did he the Guru Mauni bless me -

Those hallowed feet of his, day and night,

Let us contemplate. 19 þ 

FootNotes:

[1] Conjuring trick

[2] The self-existent

[3] God of human understanding

3.7 பொருளாகக் கண்டபொரு ளெவைக்கும்முதற் பொருளாகிப்
       
போத மாகித்
தெருளாகிக் கருதுமன்பர் மிடிதீரப் பருகவந்த
       
செழந்தே னாகி
அருளானோர்க் ககம்புறமென் றுன்னாத பூரணஆ
       
னந்த மாகி
இருள்தீர விளங்குபொரு ளியாதந்தப் பொருளினையாம்
       
இறைஞ்சி நிற்பாம் .         7 .
3.7
பொருளாகக் கண்டபொருள் வைக்கும்முதற் பொருள் ஆகி
        போதம் ஆகி தெருளாகி
கருதும் அன்பர் மிடிதீர பருகவந்த

        செழந்தேன் கி
அருள் ஆனோர்க்கு
கம் புறம் என்றுன்னாத பூரண
       னந்தம் கி
இருள் தீர
விளங்கு பொருள் யாதுந்தப் பொருளினையாம்
        இறைஞ்சி நிற்பாம்.        

Songs of Tayumanavar

Prayer to the Being - Let us Contemplate (3.7/12)

As the Primal Substance of all

That are known as substances;

As the consciousness behind them.

As the nectar rich,

When imbibed, end the miseries

Of the loving devotees that gain the perception lucid

As the Perfect Bliss that makes no distinction

As existing within the Self and without.

As the Substance that shines

Dispelling darkness entire;

That Substance,

Let us in meekness adore. 20 þ

3.8 அருமறையின் சிரப்பொருளாய் விண்ணவர் மாமுனிவர் சித்தர்
       தி னோர்
தெரிவு அறிய பூரணம் ஆய்
காரணம் கற்பனை கடந்த
       செல்வம் ஆகி
கருது அரிய
மலரின் மணம் எள்ளில் எண்ணைய் (போல்) உடலில் உயிர்போல்
        கலந்து ந் நாளும்
துரிய நடுவூடு இருந்த
பெரியபொருள் யாது அதனை
        தொழுதல் செய்வாம்.        

Songs of Tayumanavar

3.8 Prayer to the Being - Let us Contemplate (3.8/12)

As the crowning meaning of Vedas rare;

As the perfection beyond the perception of celestials;

Of munis great, siddhas pure and the rest.

As the treasure that transcends cause;

As the immanence of fragrance

In flower, oil in sesamum seed and life within.

As the great Substance

Ever abiding in the center of turiya consciousness of purity -

That Substance,

Let us adore.  21  þ

3.9.

விண்ணாதி பூதம் எல்லாம் தன்னகத்தில் டக்கி வெறு
        வெளியாய்
ஞானக்
கண்
கண்ட அன்பர் கண்ணூடு ஆனந்தக்
        கடலாய்
வேறு ஒன்று
ண்ணாத
படிக்கு இரங்கி தானாகச் செய்தருளும்
        இறையே
உன்றன்
தண்ரும்
சாந்தஅருள் தனை நினைது கரமலர்கள்
        தலைமேல் கொள்வாம்.  

 

3.9 விண்ணாதி பூதமெல்லாந் தன்னகத்தி லடக்கிவெறு
       
வெளியாய் ஞானக்
கண்ணாரக் கண்டஅன்பர் கண்ணூடே ஆனந்தக்
       
கடலாய் வேறொன்
றெண்ணாத படிக்கிரங்கித் தானாகச் செய்தருளும்
       
இறையே உன்றன்
தண்ணாருஞ் சாந்தஅருள் தனைநினைந்து கரமலர்கள்
       
தலைமேற் கொள்வாம்     

Songs of Tayumanavar

Prayer to the Being - Let us Contemplate (3.9/12)

As the Empty Spaces Vast

That contained within it

The sky and the rest of elements five;

As the Sea of Bliss

In the vision of those

Who saw with the eyes of jnana

As He who in compassion makes me

His own Self;

Lest I think of anything else,

For that God,

Whose benevolent Grace cherishing at heart

Let us raise our (floral) hands in adoration deep. 22 þ

3.10 விண் நிறைந்த வெளி ஆய்―The space filled with heavens என் மனவெளியில் கலந்து―merged with my mind’s spaceறிவு ஆம்
        வெளியினூடும்―and with the expanse of intellect
தண் நிறைந்த பேரமுதாய்
as grace-filled supreme ambrosia சதானந்தமான பெருந்
        தகையேO the great one with perpetual bliss நின்பால்
ள் நிறைந்த பேரன்பால்
―a great surging love for you     உள் உருகி மொழி குழறிmelting heart and soul with faltering speech
        உவகை கிகbecoming joyous
கண்
eye நிறைந்த புனல் உகுப்பகbrimming with tears கரம் முகிழ்ப்பWith hands opposed நின்ருளை
        கருத்தில் வைப்பாம். Keep your grace in our thoughts.         10 .

 

3.10விண்ணிறைந்த வெளியாய்என் மனவெளியிற் கலந்தறிவாம்
       
வெளியி னூடுந்
தண்ணிறைந்த பேரமுதாய்ச் சதானந்த மானபெருந்
       
தகையே நின்பால்
உண்ணிறைந்த பேரன்பா லுள்ளுருகி மொழிகுழறி
       
உவகை யாகிக்
கண்ணிறைந்த புனலுகுப்பக் கரமுகிழ்ப்ப நின்னருளைக்
       
கருத்தில் வைப்பாம்.         10 .

Songs of Tayumanavar

3.10/12 Prayer to the Being - Let us Contemplate (3.10/12)

The Infinite Expanse that filled the heavens;

The Delicious Ambrosia that filled at once

The expanse of my mind and the expanse of jnana;

Oh! Thou the Great One that is Bliss Perpetual.

With heart surging in love and melting within;

With words faltering in joyous confusion;

With eyes streaming tears

And hands folded in meekness,

Let us Thy Grace contemplate. 23  þ

3.11 ஆதிந்தம் காட்டாத முதல் ஆய்  ம்மை
        அடிமைக்கா வளர்த்து எடுத்த அன்னை போல
நீதிபெறுங் குருவாகி
மனவாக்கு ட்டா
        நிச்சயம் ஆய்ச சொச்சமது ஆய் நிமலம் கி
வாதம் இடும்
சமயநெறிக்கு ரியதாகி
        மௌனத்தோர் பால்  வெளிய் வயங்காநின்ற
சோதியை
என் யிர்த்துணையை நாடி கண் நீர்
        சொரிய   இரு கரங்குவித்து தொழுதல் செய்வாம்.       

 

3.11 ஆதியந்தங் காட்டாத முதலா யெம்மை
        அடியைக்கா வளர்த்தெடுத்த அன்னை போல
நீதிபெறுங் குருவாகி மனவாக் கெட்டா
        நிச்சயமாய்ச் சொச்சமதாய் நிமல மாகி
வாதமிடுஞ் சமயநெறிக் கரிய தாகி
        மௌனத்தோர் பால்வெளியாய் வயங்கா நின்ற
சோதியைஎன் னுயிர்த்துணையை நாடிக் கண்ணீர்
        சொரியஇரு கரங்குவித்துத் தொழுதல் செய்வாம்.     

Songs of Tayumanavar

Prayer to the Being - Let us Contemplate (11/12)

3.11/12 The Being Primal that has neither beginning nor end,

The foster mother that in endearment excessive reared me,

The righteous Guru that blesses,

The Certainty beyond thought

The Purity unalloyed,

The Holy of Holies,

The Object beyond the reach of contending faiths,

The Effulgences that stood as Void for the munis of silentness,

My life's dear support -

That I seek and adore

With tears gushing

And hands in reverence folded. 24

God is without beginning or end. As the First and the supreme substance, he takes the embodied souls as the slaves but nourishes them as the loving mother, comes in the form of Satguru, and  shines as the silent Munis (Jñānis). We seek and worship that effulgence, as the life’s companion with gushing tears and folded floral hands.

V. Krishnaraj